Processor - Intel core i3-8130U
Display - 14"Full HD eLED Touch IPS
Graphics - Intel UHD Graphics 620
RAM - 4GB DDR4
Storage - 128GB eMMC
Battery - 56 WHr - 15 hours
Diemensions - 0.66 x 12.95 x 9.06 inches
Price - $599.99
கூகுளின் குரோம் இயங்குதளத்தில் இயங்கும் கணினிகள் கடந்த சில வருடங்களுக்கு முன் அறிமுகமாகின. HP, Dell மற்றும் Acer ஆகிய நிறுவனங்களின் உதவியுடன் சில மடிக்கணினிகளை கூகுள் வெளியிட்டது.
Google Pixel Book என்னும் மடிக்கணினி வகையை கூகுள் அறிமுகப்படுத்தியது. இதன் விலை $1000 இற்கு அதிகமாகவே இருக்கும். எல்லோராலும் இதனைக் கொள்வனவு செய்வது சிரமமாக இருக்கும்.
தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ள Dell Inspiron 14 2 in 1 Chromebook இன் விலை மத்திய தரத்தில் இருப்பதால் குரோம் இயங்குதளக் கணினிகளைக் கொள்வனவு செய்ய ஆர்வம் காட்டுவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் கருத்துக்களையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment