இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் இரண்டு புதிய கையடக்க தொலைபேசிகளுக்கான பிற்கொடுப்பனவுப் பொதிகளை அறிமுகம் செய்துள்ளது.
Blaster Postpaid Unlimited
777 Package
Monthly Rental Rs. 777.00
UNLIMITED CALLS for Dialog mobile numbers
Local Call Deposit - Rs. 1,000.00
FREE Incoming Calls
1500 Package
Monthly Rental Rs. 1500.00
UNLIMITED CALLS for Dialog mobile numbers
FREE 4GB anytime data
500 mins FREE outgoing calls for Dialog to Non Dialog mobile numbers
Local Call Deposit - Rs. 1,000.00
FREE Incoming Calls
மாதாந்த வாடகை ரூ 777 மற்றும் 1500 கட்டணங்களில் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். மாதாந்த கட்டணப் பட்டியலில் பொருத்தமான வரிகள் இணைக்கப்படும்.
ஏனைய இலக்கங்களுக்கான அழைப்பு கட்டணம் நிமிடம் ஒன்றுக்கு (வரி நீங்கலாக) ரூபா 1.50 ஆகும்.
இலங்கையில் அறவிடப்படும் தொலைத்தொடர்பு வரி விபரம்:
TAX
Below is a guide for the various tax components that affect the prices and costs mentioned on Dialog.
Voice & VAS (Mobile, CDMA & DTV)
Telecommunication Levy 25.51%
Recovery in lieu of NBT 2.60%
Other Government Levy 2.04%
Effective VAT * 19.52%
Total Effective Tax 49.67%
Data related services (Mobile & Fixed Broadband)
Other Government Levy 2.04%
Recovery in lieu of NBT 2.08%
Effective VAT * 15.62%
Total Effective Tax 19.74%
Mobile and Fixed Line
IDD Calls (Voice & Video)
Recovery in lieu of NBT 2.08%
Other Government Levy 2.04%Effective VAT* 15.62%
Total Effective Tax for Usage 19.74%
IDD
IDD Levy for Rs. 3.00
NBT 2.04% - Rs 0.06
VAT 15.31% - Rs 0.46 Rs. 3.52
*Taxes at effective rates
டயலொக் நிறுவன தகவல்களின் படி 777 Packageஇன் மொத்த பெறுமதி ரூபா 1163.00 ஆகவும் 1500 Packageஇன் மொத்த பெறுமதி 2245 ஆகவும் அமையக் கூடும்.
டயலொக் நிறுவனம் வழங்கும் இந்த பொதிகள் டயலொக் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தமது இலக்கத்தினை இந்த பிற்கொடுப்பனவு பொதிகளுக்கு வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு விஜயம் செய்வதன் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.
இலங்கை | டயலொக் வழங்கும் புதிய பிற்கொடுப்பனவு சேவை
http://sigaram5.blogspot.com/2018/10/dialog-post-paid-package-sigaram.html
http://sigaram5.blogspot.com/2018/10/dialog-post-paid-package-sigaram.html
#Dialog #PostPaid #PrePaid #Blaster_Postpaid_Unlimited #Tax #Data #Voice #IDD #Sigaram
No comments:
Post a Comment